விஜய் டீவி சீரியல் ஓரம் கட்டும் சன் டீவி கயல்..! – இது தான் காரணமா..?

 சன் டிவி, விஜய் டிவி விஜய் டிவி கலர் என்று அனைத்து தொலைக்காட்சிகளும் குடும்பத்தில் இருக்கும் பெண்களை கவரும் வகையில் பல சீரியல்களை எடுத்து ஒளிபரப்பி வருகிறார்கள் இந்த சீரியல்களை பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அத்தனை முக்கியம் என்ற சீரியல்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

 இதையடுத்து விதவிதமான குடும்பப்பாங்கான சீரியல்களை போட்டிபோட்டு ஒளிபரப்பும் மேற்கூறிய தொலைக்காட்சிகள் அனைத்துமே டிஆர்பியை எகிற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வப்போது பல டிவிஷ்ட்களை இந்த சீரியலில் வைப்பது வழக்கமான  ஒன்றாகிவிட்டது.

 இதையடுத்து கடந்த சில நாட்களாக சன் டிவியில்   வரும் சீரியல் ஆன  கயல் டிஆர்பி ரேட்டிங்கில் மாற்ற சீரியல்களை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துள்ளது. இதற்கு இந்த சீரியலின் கதை அம்சத்தை மிகவும் முக்கியமானதாக கூறலாம்.

 இந்த சீரியலில் கயல் ஆக நடித்து வரும் சைத்ரா ரெட்டி அந்த கதாபாத்திரமாகவே  மாரி நடிப்பு என்று கூறும் அளவுக்கு இல்லாமல் யதார்த்தமாக நடித்து பெருவாரியான குடும்ப பெண்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

 அப்பன் இல்லாத குடும்பத்தில் ஒரு பெண் எவ்வாறு கஷ்டப்படுகிறார் அவளுடைய நிலை என்ன என்பதை விட்டுவிட்டு வைத்துள்ளது இந்த சீரியல். இதனை அடுத்து இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுடைய நடிப்பில் மிகச் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார்கள் குறிப்பாக நடித்திருக்க கூறி அவரை பாராட்ட வேண்டும் அந்த அளவுக்கு அவர் நடிப்பில் யதார்த்தத்தை காட்டியிருக்கிறார்.

 இந்த காரணங்களால் தான் இந்த தொடரானது டிஆர்பி ரேட்டிங் வலுவான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.

கயலின் கதைக்கு ஈடுகொடுக்க முடியாமல் மத்த சீரியல்கள் பின்வாங்கி வரக்கூடிய நிலையில் இனிவரும் பகுதிகளில் கயலின் நிலை எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் கயல் மீண்டும் தன்னுடைய டிஆர்பி ரேட்டிங்கை தக்கவைத்துக் கொள்ளுமா என்பது அப்போது நமக்கு தெரியும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …