ச்சைக்..! – என்ன கன்றாவி இது..? – மகளுக்கு சொல்லி குடுக்குற விஷயமா இது ஷாருக்கான் சார்..!

 ஷாரூக்கான் மனைவி கௌரி கானின்  நகை தற்போது நியூயார்க்கில் படித்து வருகிறார் இவர் நியூயார்க்கில் படித்து முடித்தபின் விரைவில் சினிமாவில் களம் காணுவார் என்று பேசப்பட்டு வருகிறது ஏற்கனவே அவருக்கு விரைவில் சினிமா சான்ஸ் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

 எனினும் இவரது மகள் வலைதளங்களில் பதிவு கூடிய போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்க்கும்போது இவர்கள் சிபாரிசு இல்லாமல் அவர்களுக்கு வாய்ப்பு கண்டிப்பாக கிடைத்து விடும் அந்த அளவுக்கு கவர்ச்சிகரமான படங்களை அப்லோட் செய்வதில் வல்லவர்.

 ஏற்கனவே அப்பாவான ஷாருக்கான் தன் மகளுக்கு எப்படிப்பட்ட பாய்பிரண்ட் வேண்டும் என்பதை வெளிப்படையாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் அவருடைய மனைவியான கௌரிகாந்தன் பாலுக்கு எப்படிப்பட்ட முறையில் டேட்டிங் செல்ல வேண்டும் என்று அறிவுரை கொடுத்திருக்கிறாராம்.

 பாலிவுட் பிரபலங்கள் பங்குபெறும் பரபரப்பான ஒரு  ஒரு நிகழ்ச்சியில் சுஹானா கானின் அம்மாவான கௌரி கான் கலந்து கொண்டிருக்கிறார். பலவிதமான கேள்விகள் அப்போது கௌரி தன்னிடம் எழுப்பப்பட்டிருக்கிறது.

அனைத்து கேள்விகளுக்கும் மிக சுவாரஸ்யமான முறையில் இவர் பதிலளித்திருக்கிறார் போது கரண் ஜோகர் இவரிடம் ஒரு கேள்வியை கேட்டு அசத்தினார்.

அந்த கேள்வி உங்கள் மகள் டேட்டிங் செய்வதாக இருந்தால் அவளுக்கு என்ன அட்வைஸ் நீங்கள் கொடுப்பீர்கள் என்று பலரையும் முகம் சுளிக்க வைத்த இந்த கேள்வியை அவர் எந்தவிதமான முடிவும் இல்லாமல் பளிச்சென்று பதிலளித்தார்  விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய தோடு சங்கடத்தையும் தள்ளியது.

அவர் அளித்த பதில் ஒரே நேரத்தில் இருவரோடு சவாரி செய்யாதே என்பதுதான் இந்த பதிலை கேட்டு டிஆர்பி ரேட் எகிறி விட்டது. தற்போது இப்படி பேசி இருக்கக்கூடிய ப்ரமோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …