ஷகிலா-வை ஓரம் கட்டும் ஷாலு ஷம்மு..! – பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே..!

ஷாலு ஷம்மு (Shalu Shammu) தமிழ சினிமாவில் இருக்கிறார். அம்மணி, மனதளவில் மிகவும் தாராளமானவர். அதை தமிழ் சினிமா திரைகளில் மட்டுமின்றி, தனது சமூக வலைதள பக்கங்களிலும் அதை பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறார்.தமிழ் சினிமாவில், கவர்ச்சிக்கென்றே நாயகிகள் நடித்தது அந்தக்காலம், சிலுக்கு, அனுராதா, குயிலி, விஜி போன்றவர்கள், காபரே டான்ஸ் ஆடுவதற்கு என்றே, கால்ஷீட் பெறப்பட்டது.

Shalu Shamu

ஆனால், குஷ்பு வந்த பிறகு அவரே கவர்ச்சியும் காட்டி, நடிக்கவும் செய்தார். பிறகு, அடுத்தடுத்து வந்த நடிகைகளும் நடிப்புடன் கவர்ச்சியையும் காட்ட வேண்டிய அத்யாவசியம் ஏற்பட்டது. கட்டாயமாக நாயகிகள், கவர்ச்சி காட்ட வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. இதனால், குடும்ப பாங்கினியாக நடித்த சிநேகா போன்றவர்களும் ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடனங்களை ஆடினர். ஆனால், ஷாலு ஷம்மு போன்றவர்கள், கவர்ச்சி நடிகையாகவே சினிமாவுக்குள் என்ட்ரி ஆனவர்களாக இருக்கின்றனர்.

ஷாலு ஷம்மு. கருப்பா இருந்தாலும், களையாக இருக்கும் தமிழ் நடிகைகளில் இவரும் ஒருவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். சினிமாவில் நடிக்கும் இவரைப் போன்ற அறிமுக நடிகைகள், வளர்ந்துவரும் நடிகைகள் சமூக வலைதளங்ளை நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களுக்கான ரசிகர்களை தக்க வைத்துக்கொள்கின்றனர்.

Shalu Shamu

அந்த வகையில், இளசுகளை சூடேற்றும் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டும், உடலி்ன் மொத்த அங்கங்களும் குலுங்க, குலுங்க நடனடமாடி எடுத்த வீடியோ காட்சிகளையும் தங்களது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர்.ஷாலு ஷம்மு போன்ற இளமை பொங்கும் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை காண, ஆயிரக்கணக்கில், பாலோயர்ஸ், இவர்களை பின்தொடர்கின்றனர்.

Shalu Shamu

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, மிஸ்டர் லோக்கல், திருட்டு பயலே 2 போன்ற படங்களிலும் ஷாலு அம்மு நடித்திருந்தார்,.ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு, அடுத்தடுத்த பட வாய்ப்புகள், அவரது வீட்டுக்கதவை தட்டவில்லை.கடந்த காதலர் தினத்தன்று, அரைநிர்வாண தோற்றத்தில், பூங்கொத்து ஒன்றால் நெஞ்சு பகுதியை மறைத்தபடி ஷாலு ஷம்மு பதிவிட்டிருந்த புகைப்படங்கள், செம ஹாட்டாக இருந்ததால், வைரலானது.

---- Advertisement ----

Shalu Shamu

இப்படி தனது எல்லையற்ற கவர்ச்சி படங்களால், ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துக்கொண்டிருந்த ஷாலு ஷம்மு, சமீபத்தில் தனது வலைதள பக்கத்தில்
இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை ஷாலு ஷம்மு தொலைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, செல்போனை தவற விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Shalu Shamu

இப்போது, காஸ்மெட்டிக் கிளினிக் அதாவது இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட அழகு சாதனப்பொருட்கள் விற்பனையகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார். அட, அதற்குள் புதுமொபைல் போன் வாங்கி விட்டீர்களா..?

Shalu Shamu

தொலைந்துபோன மொபைலின் போன் ரூ. 2 லட்சம் என்றால், இதன் விலை எவ்வளவு? அல்லது தொலைந்த மொபைல் போனே மீண்டும் கிடைத்து விட்டதா எனக் கேட்டு, ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், வைரலாகி வருகின்றன. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

---- Advertisement ----