உன்னோட மார்புக்கா**பு என்ன கலர்..? – மோசமான கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த ஷாலு ஷம்மு..!

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார் நடிகை ஷாலு ஷம்மு.

சமீபத்தில் இரண்டாம் குத்து திரைப்படத்தில் விலை மாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய பொழுது ரசிகர் ஒருவர் உங்களுடைய மார்புக்கா**பு என்ன கலர்..? என்று மோசமான கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

இதனை பார்த்து கடுப்பான நடிகை ஷாலு ஷம்மு உன்னுடைய பந்துகள் என்ன வண்ணத்தில் கலரில் இருக்கிறதோ..? அதே கலர் தான் என்று பளிச்சன நெத்தியடி பதில் கொடுத்து இருக்கிறார்.

இவருடைய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் ஷாலு ஷம்மு இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …