எழுந்து உக்காருமா.. வெளிய வந்துட போகுது.. கடல் கன்னி உடையில் வெறியேத்தும் ஷாலு ஷம்மு..!

தன்னுடைய முன்னழகு எகிரி குதிக்கும் அளவுக்கு இருக்கமான மேலாடை அணிந்து கொண்டு கடற்கன்னி உடையில் போஸ் கொடுத்திருக்கும் நடிகை ஷாலு ஷம்மு என் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்திருந்த நடிகர் சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் சமீபகாலமாக படு கிளாமரான கவர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறார். மட்டுமல்லாமல் இணையத்திலும் கவர்ச்சி புயலாக வலம் வருகிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான இரண்டாம் என்ற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்து இருந்த நடிகை ஷாலு ஷம்மு ஏகப்பட்ட இரட்டை அர்த்த வசனங்களை பேசி நடித்து இருந்தார்.

இதனால் இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை ஷாலு ஷம்மு அன்றாடம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

தற்போது பிக்பாஸ் 6 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் இருக்கிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே இவர்கள் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்று ஒரு உத்தேசமான பட்டியல் இணையத்தில் வைரலாவது வாடிக்கை.

அந்த பட்டியலில் நடிகை ஷாலு ஷம்முவின் பெயரும் இடம்பெற்று இருக்கிறது அவ்வளவுதான். இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்.. எழுந்து உட்காருங்க வெளியே வந்தபோது என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …