எந்திரிச்சி உக்காருமா.. வெளிய வந்துட போகுது.. – படுக்கையில்.. கால்களை சுவற்றில் வைத்து.. ஷாலு ஷம்மு ஹாட் போஸ்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு ( Shalu Shamu ).

அஜித் நடித்த காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஷாலு ஷம்மு கடந்த 2013-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். முன்னதாக கமலின் தசாவதாரம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் பிரபலமான ஷாலு அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

பின்னர் சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார்.தற்போது பவுடர் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் பாவாடை மட்டும் அணிந்து கையில் பூவுடன் கொடுத்திருந்த போஸ் இளைஞர்களை வசியம் செய்திருந்தது. இதுதவிர பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்திலும் நடிகை ஷாலு ஷம்மு முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகியுள்ளார் ஷாலு.

இது ஒரு பக்கம் இருக்க படுக்கையில் கால்களை செங்குத்தாக வைத்துக்கொண்டு தலைகீழாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், கண்டமேனிக்கு கமெண்டி வருகிறார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள், எந்திரிச்சி உக்காருமா.. வெளிய வந்துட போகுது.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …