முன்னழகை அழுத்தி பிடித்து… மல்லாக்க படுத்தபடி.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ஷாலு ஷம்மு..!

நடிகை ஷாலு ஷம்மு ( Shalu Shamu ) தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர். முதலில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்து அசத்தினார் முதல் படம் பிரமாண்ட வெற்றிப் படமாக மாறியதால் ஷாலு ஷாம்முவும் பிரபலமடைந்தார்.

பின் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், கஞ்சிவரம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்தார்.

ஆனால் காலங்கள் போகப்போக இவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் போனது அதை மீட்டெடுக்க வேறு வழியில்லாமல் நடிகை ஷாலு ஷம்மு மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்களை போல..இவரும் தன்னை மாற்றிக் கொண்டு ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களை தாராளமாக அள்ளி வீசினார்.

முதலில் பட வாய்ப்பு கிடைத்தோ இல்லையே.. ரசிகர்கள் இவருக்கு கிடுகிடுவென உயர ஆரம்பித்தன. ரசிகர்களை முதலில் தக்கவைத்துக் கொள்ளலாம் என நினைத்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஓடிக்கொண்டிருந்த இவருக்கு அவ்வப்போது வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கின.

அந்த வகையில் இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து ஓரிரு திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார் இப்படி ஓடி கொண்டிருக்கும் நடிகை ஷாலு ஷம்மு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்பொழுது கூட நடிகை ஷாலு ஷம்மு மெல்லிய உடையை போட்டு கொண்டு தனது அழகை தாராளமாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …