திமிரும் முன்னழகு.. வழுவழு உடையில் ஆளை மயக்கும் நடிகை பூர்ணா..! – வைரலாகும் போட்டோஸ்..!

துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகை பூர்ணா தன்னுடைய திருமணத்தை நிறுத்தி விட்டதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் தன்னுடைய வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை பூர்ணா.

கேரள மாநிலம் கண்ணூரில் பிறந்த நடிகை பூர்ணா இவருடைய இயற்பெயர் ஷாம்னா காசிம் என்பதாகும். சினிமாவுக்காக தன்னுடைய பெயரை பூர்ணா என மாற்றிக்கொண்டு நடித்து வந்தார்.

தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகை பூர்ணா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துபாயைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தார்.

தொடர்ந்து வந்த புகைப்படங்கள் மற்றும் தனது வருங்கால கணவரின் புகைப்படங்கள் ஆகியவற்றை பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவருடைய திருமணம் நின்று விட்டதாக தகவல்கள் வெளியாகியது. இது உண்மை கிடையாது என்று தன்னுடைய வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை மீண்டும் பதிவிட்டிருக்கிறார் அம்மணி.

மட்டுமில்லாமல் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை பூர்ணா தன்னுடைய தொப்பை பிதுங்கும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.