மேடையில பிரபல நடிகை டான்ஸை பாத்து கையில அசிங்கமா செஞ்ச மலையாள ஸ்டார்.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை சாந்தி வில்லியம்ஸ்..

மேடையில பிரபல நடிகை டான்ஸை பாத்து கையில அசிங்கமா செஞ்ச மலையாள ஸ்டார்.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை சாந்தி வில்லியம்ஸ்..

தற்போது திரை உலகையை புரட்டிப் போடக் கூடிய வகையில் கேரள திரையுலகில் வெளி வந்திருக்கும் ஹேமா கமிஷன் வெளியிட்டு இருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றும் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் படி உள்ளது.

மேடையில பிரபல நடிகை டான்ஸை பாத்து கையில அசிங்கமா செஞ்ச மலையாள ஸ்டார்.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை சாந்தி வில்லியம்ஸ்..

யாரையெல்லாம் மக்கள் ஹீரோவாக கொண்டாடினார்களோ? அவர்களுக்குப் இப்படி ஒரு அசிங்கமான முகம் உள்ளதா? என்று முகம் சுளிக்க கூடிய வகையில் ஒவ்வொருவரும் பெண்கள் விஷயத்தில் படுமோசமாக நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் பூதாகரமாக வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

மேடையில பிரபல நடிகை டான்ஸை பாத்து கையில அசிங்கமா செஞ்ச மலையாள ஸ்டார்..

அந்த வகையில் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் ஆக மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்த மலையாள ஸ்டார் மேடையில் பிரபல நடிகை டான்ஸ் ஆடும் போது கையில் அசிங்கமாக செய்த விஷயம் பற்றி நடிகை சாந்தி வில்லியம் கூறியதை அடுத்து அனைவரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

மலையாளத் திரைப்படத்தில் பூதாகரமாக நடிகைகளுக்கு எதிராக நடந்த பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் தற்போது பிரபலமாக பேசப்படும் வேளையில் மலையாள இளைஞர்களின் நம்பிக்கை நாயகரான மலையாள ஸ்டார் மோகன்லால் செய்த விஷயம் பற்றி சாந்தி வில்லியம் அண்மையில் பகிர்ந்த செய்தி காட்டு தீ போல் பரவி வருகிறது.

மேடையில பிரபல நடிகை டான்ஸை பாத்து கையில அசிங்கமா செஞ்ச மலையாள ஸ்டார்.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை சாந்தி வில்லியம்ஸ்..

மேலும் அவர் மலையாள இண்டஸ்ட்ரியல் பல ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் இருப்பதாக சொல்லி இருக்கிறார். அந்த வகையில் பிரபல நடிகை மேடையில் டான்ஸ் ஆடுவதை பார்த்து மோகன்லால் என்ன செய்தார் தெரியுமா?

அப்போது பேசிய சாந்தி வில்லியம் அந்த மேடை நடனம் ஆடும் போது மோகன்லால், சித்திக் மற்றும் மம்முட்டி அமர்ந்திருந்ததாக சொல்லி இருக்கிறார்.

அந்த நடனம் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு தவறான செய்கையை மோகன்லால் தன் கையால் டான்ஸ் ஆடும் பெண்ணை நோக்கி நோக்கி செய்கிறார்.

மேடையில பிரபல நடிகை டான்ஸை பாத்து கையில அசிங்கமா செஞ்ச மலையாள ஸ்டார்.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை சாந்தி வில்லியம்ஸ்..

அந்த நிமிடமே மக்களுக்கு இதை பார்த்ததும் மோகன்லாலின் மீது வைத்திருந்த நம்பிக்கை தவிடு பொடியாக மாறிவிட்டது. கெத்தான ஸ்டார் என்றால் கோழைத்தனமாக ராஜினாமா செய்யாமல் அந்த இடத்தில் இருந்தே இதை அவர் பேஸ் பண்ணி இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை சாந்தி வில்லியம்ஸ்..

மேலும் தன் கணவரோடு ஷூட்டிங் செல்லக்கூடிய காலத்தில் சித்திக் முதல் பல பிரபலங்களை சந்தித்த போது பார்த்து வியந்த நாட்கள் உண்டு. ஆனால் அவர்களின் செயல்களை பார்த்து சாக்கடையில் இருக்கும் புழுப்போல அவர்களை நினைக்கிறேன்.

மேடையில பிரபல நடிகை டான்ஸை பாத்து கையில அசிங்கமா செஞ்ச மலையாள ஸ்டார்.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை சாந்தி வில்லியம்ஸ்..

வீட்டில் நல்ல மனைவி இருக்கும் போது மற்ற பெண்களை எதற்கு இப்படி துன்பப்படுத்த வேண்டும். இது அசிங்கமாக இல்லையா? என்று சாந்தி வில்லியம் பேசியதோடு இது போன்ற தொல்லைகள் மலையாள திரையுலகில் அதிகம் இருப்பதால் தான் அதை விடுத்து சீரியல்களில் நடிக்க ஆரம்பித்ததாக கூறினார்.

மேலும் இந்த அத்துமீறல்கள் மலையாள சினிமாவில் வயது வித்தியாசம் இன்றி நடப்பதாகவும் இதில் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் நடிகைகளை டார்கெட் செய்து தங்களது ஆசையை தீர்த்துக் கொள்வதாகவும் சாந்தி வில்லியம்ஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.