சட்டையை கழட்டி விட்டு.. தொடைய காட்டி.. ரசிகர்களின் BP-யை எகிற வைத்த சீரியல் நடிகை சரண்யா..!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த சரண்யா துராடி சுந்தர்ராஜ் 4 ஆண்டுகள் அந்த தொலைக்காட்சியில் வேலை பார்த்தார். பின்னர் பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் என அடுத்தப்படுத்து கிடைக்க துவங்கியது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து சீரியல் நடிகையாக அறிமுகமானார்.

மேலும், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். அத்துடன் ‘ரோஜா’ போன்ற தெலுங்கு சீரியல்களிலும் இவர் நடித்தார்.

செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் விதவிதமான கவர்ச்சி உடையணிந்து கிளாமரான வீடியோக்களை வெளியிட்டும் லைக்ஸ் அள்ளுவார்.

இந்நிலையில் போட்டோ ஷூட் நடத்தி தனது தொடையழகை அழகை காட்டி சூடேத்தியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …