சிங்கிள்ஸ் வயிற்றில் புகை வர வைத்த சீரியல் நடிகை – கணவரின் டீ-சர்ட்டுக்குள் புகுந்து கொண்டு ஹாட் ரொமான்ஸ்..!

சீரியல் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ் ( Sharanya Turadi ) சமீப காலமாக டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் ரசிகர்களை ஈர்க்க எல்லா சேனல்களிலும் ஒவ்வொரு சேனலிலும் நீயா நானா என சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர்.சண்டை என்றால் சட்டை கிழிய தானே செய்யும்.

ஆனால், இங்கே சீரியல் நடிகைகள் பலரும் கவர்ச்சி புகைப்ப்டங்களை வெளியிட்டு யாரு அதிக லைக் வாங்குறோம்ன்னு பாக்கலாம் என போட்டி போட்டுக்கொண்டு சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ நெட்டிசன்கள் தான்.

ஆமாங்க, குளிர் காயும் அளவுக்கு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிரங்கடிக்கிறார்கள் சீரியல் நடிகைகள்.தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

இதில் நடிக்கும் ஹீரோ ஆனந்த் செல்வனுக்கு, இவருக்கும் ரசிகர்களும் ஏராளம்.சமூக வலைதளங்களில் துடிப்பாக இருக்கும் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவரின் டீசர்டுக்குள் புகுந்து கொண்டு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சிங்கிள்ஸ்களின் வயிற்றில் புகை வர வைத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நைட் தான்.. 4 மாசம்.. காதலன் செய்த வேலை.. பிரியா பவானி ஷங்கர் கண்ணீர்..!

ரியா பவானி ஷங்கர் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி. 1989 டிசம்பர் 31ம் தேதி …