பாக்க பாக்க வெறி ஏறுதே.. மேலாடையை கழட்டி விட்டு இளசுகளின் சூட்டை கிளப்பிய நடிகை ஷெரின்..!

சூரிய வெளிச்சத்தில் இறக்கமான மேலாடையில் தன்னுடைய பளபளவென மின்னும் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஷெரின். இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது.

நடிகர் தனுஷ் ஹீரோ அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். இந்த படத்தில் இவருடைய அழகை பார்த்த தொண்ணூறு குழந்தைகள் இவரை கனவுக்கன்னியாக ஏற்று சுற்றி திரிந்தனர்.

தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை ஷெரின் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார். அப்படி ஒதுங்கி தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு சென்று விட்டார்.

அதன்பிறகு பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தற்போது மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதற்கு அச்சாரமாக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது உடை அணிந்து கொண்டு சூரிய வெளிச்சத்தில் தன்னுடைய மினுமினுக்க இருக்கும் முன்னழகை எடுப்பாக காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் சரியான வெளிச்சம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக செல்பி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேப்ஷனையும் வைத்துள்ளார் அம்மணி. இவரது அழகை பார்த்த ரசிகர்கள் அணுஅணுவாக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகைகள் - லிஸ்ட் பெருசா போகுதே..

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகர்கள் – லிஸ்ட் பெருசா போகுதே..

தமிழ் சினிமாவில் எந்தளவுக்கு பணம் கோடி கோடியாக கொட்டுகிறதோ, அதே அளவுக்கு ஒழுக்கம் அற்ற ஒரு வாழ்க்கை கலாசாரமும் அங்கு …