“மூடாமல் காட்டுறேன்.. முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க..” – சகலமும் தெரிய வெறியேத்தும் ஷெரின்..!

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து மிகச் சிறப்பான இடத்தை பெற்றிருக்கும் கதாநாயகி தான் ஷெரின்.

இவர் தமிழில் நடிகர் தனுஷுடன் இணைந்து துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்திருந்தார். இவரை அறிமுகம் செய்து வைத்த இந்த படத்தில் பள்ளியில் படிக்க கூடிய பருவ பெண்ணாக நடித்ததின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் குடியேறினார்.

இதன் பிறகு ஜெயா, ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வரலக்ஷ்மி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் ரசிகர்கள் மனதை கவரும் வண்ணம் நடித்துள்ளார்.

இவர் மிக நீண்ட இடைவெளியை சினிமாவுக்கு விட்டு, விட்டு இருக்கும் இவர் மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டது மூலம் ரசிகர்களை மீண்டும் பரவசமாக்கினார்.

இதனைத்தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

---- Advertisement ----

இந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் லோ நெக் டிரஸ் இல் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் இணையத்தை கலக்கி வருவதோடு காய்ச்சலையும் இளைஞர்களுக்கு ஏற்படுத்திவிட்டது.

இதனை அடுத்து இளைஞர்களின் ஹார்ட் பீட் தாறுமாறாக உள்ளது என்றும் இதுபோன்ற இது போன்ற புகைப்படத்தை இதுவரை பார்த்ததே இல்லை. இனி பார்க்க முடியாது என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக் போட்டு வருவதோடு ஷெரின் அழகை யாரும் எளிதில் எட்டிப் பிடித்துவிட முடியாது. இன்னும் அதே அழகில் அவர் ஜொலிக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.

பார்பதற்கு கண்களுக்குக் குளிர்ச்சியாக பரவசத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கு அதிக கமெண்ட் வருவதோடு அவர்களுக்கு வாழ்த்தும் எழுதி வருகிறார்கள்.

---- Advertisement ----