இது தொடையா..? இல்ல, பெசஞ்சு வச்ச வெண்ணை கட்டியா..? என்று நடிகை ஷெரின் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய பால் போன்ற வண்ணத்தில் ஜொலிக்கும் தொடை அழகை பளிச்சென காட்டி அமர்ந்திருக்கும் புகைப்படம் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை ஷெரின்.
நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமான ஷெரின் அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தார் இவர் அறிமுகமான புதிதில் சிம்ரன், திரிஷாவுக்கு இருந்த ஒரு ஈர்ப்பு இவருக்கு இருந்தது.
ஆனால் அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. தொடர்ந்து தன்னுடைய அடையாளமாக இருந்த தெத்துப் பல்-ஐ அறுவை சிகிச்சை செய்து கொண்டு சீரமைத்தார். இதனால், இவருடைய அடையாளம் காணாமல் போனது.
தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் உடல் எடை கூடி குண்டாகி போனார் நடிகை ஷெரின். இதனை தொடர்ந்து, தன்னுடைய சொந்த ஊருக்கே சென்று விட்ட இவரை பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள வைத்து மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது பிக்பாஸ் குழு.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
அந்த வகையில், தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்திற்கு வருகிறார் நடிகை ஷெரின். அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய தொடையழகை தன்னுடைய கிளாமராக நம்புகிறார் என்று தெரிகிறது. அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை இங்கே காணலாம்.