முந்தானையை பறக்க விட்டு.. முன்னழகை காட்டி.. சூடேற்றும் ஷெரின் சேச்சி..! – குவியும் லைக்குகள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை ஷெரின் தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தன்னுடைய பெயரை பிரபலமாக்கினார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஷெரின் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஷெரின்.

முதல் திரைப்படத்திலேயே படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். அதன்பிறகு ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் பிக் பாஸ் தமிழ் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டு இருக்கிறார். அப்பொழுது உடல் எடை கூடி இருந்த பிக்பாஸ் ஷெரின் பிக் பாஸ் வீட்டை எடைகுறைப்பு மையமாக பயன்படுத்திக்கொண்டு கணிசமான உடல் எடையை குறைத்தார்.

தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை ஷெரின் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகள் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஷெரின் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …