கேமராமேன் குடுத்து வச்சவர்.. கொளுகொளு தொடையை காட்டி.. லோ ஆங்கிளில்.. சூட்டை கிளப்பும் ஷெரின்..!

மொட்டை மாடியில் பஞ்சுமிட்டாய் கலரில் கவர்ச்சியான கவுன் அணிந்து தொடையழகை ஓப்பனாக காட்டியபடி போஸ் கொடுத்து, நடிகை ஷெரின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷெரின்.

முதல் படமே வெற்றிபெற்றதால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ஷெரின், இதையடுத்து சிபிராஜுடன் ஸ்டூடண்ட் நம்பர் ஒன், ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கிய விசில் போன்ற படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க : முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் “பிகில்” நடிகை இந்துஜா..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

விசில் படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. குறிப்பாக அப்படத்தில் இடம்பெறும் அழகிய அசுரா பாடலில் இவர் ஆடிய கவர்ச்சி நடனம் வேறலெவல் ஹிட்டானது.

இதன்பின்னர் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததால், ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார் நடிகை ஷெரின்.

லிங்குசாமி இயக்கத்தில் விக்ரம் நடித்த பீமா படத்தில் இடம்பெறும் ராங்கு ரங்கம்மா என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.பின்னர் இந்த ரூட்டும் செட் ஆகாததால், சில வருடங்கள் பட வாய்ப்புகளின்றி தவித்து வந்த ஷெரின், உடல் எடை கூடி குண்டான நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

அந்நிகழ்ச்சிக்கு செல்லும் போது கொழு கொழுவென இருந்த ஷெரின், அதிலிருந்து வெளியே வந்தபோது மெலிந்த தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

பிக்பாஸ் ஷோவுக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என ஆவலோடு காத்திருந்த நடிகை ஷெரினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஷெரின்.

அந்த வகையில் தற்போது மொட்டை மாடியில் பஞ்சுமிட்டாய் கலரில் கவர்ச்சியான கவுன் அணிந்து தொடையழகை ஓப்பனாக காட்டியபடி இவர் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …