இது உடம்பா.. இல்ல.. ரப்பரா.. என்னமா வளையுது..! – ஷெரின்-ஐ பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பக்கத்து வீட்டுக்கு வந்த பம்பாய் பொண்ணு போன்ற முகத்தோற்றம்.. அந்த முகத்தோற்றத்தை இன்னும் அழகாக காட்ட கூடிய எடுப்பான தெத்துப்பல்.. வாட்டசாட்டமான உடல்வாகு.. என துள்ளுவதோ இளமை படத்தின் இளமை ததும்ப ததும்ப தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தவர் நடிகை ஷெரின்.

இத்திரைப்படத்தில் தான் நடிகர் தனுஷும் அறிமுகமானார். இருவரும் அறிமுக நடிகர்கள் என்று கூறியதை பலரும் நம்பவில்லை. அந்தளவுக்கு தங்களுடைய கதாபாத்திரத்தில் ஒன்று நடித்திருந்தார்கள்.

இதன்பிறகு நடிகரின் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து படங்களில் நடிக்க நடிகை அவருடைய உடல் எடை கூடிக்கொண்டே போனது மட்டுமில்லாமல் தன்னுடைய அடையாளமாக இருந்த எடுப்பான தெத்துப்பல் அறுவை சிகிச்சை மூலம் பல் சீரமைப்பு என்ற அறுவை சிகிச்சை மூலம் சீர் செய்து கொண்டு தன்னுடைய முகத்திற்கான அடையாளத்தை இறந்தார் நடிகை ஷெரின்.

இது இவருக்கு மிகப்பெரிய ஒரு பின்னடைவாக பார்க்கப்பட்டது. நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகும் பொழுது எப்படி இருக்கிறார்களோ..? ரசிகர்கள் தங்களை ஏற்றுக் கொண்ட பொழுது எப்படி இருந்தார்களோ..? அதே போல தன்னுடைய உடல் எடையை தன்னுடைய அழகை பராமரிக்க வேண்டியது கடமை.

ஆனால் அழகை கூட்டுகிறேன் என்ற பெயரில் சில நடிகைகளில் உடல் எடையை குறைப்பது.. உதட்டின் அளவை சிறிதாக அல்லது பெரிதாக மாற்றுவது.. தன்னுடைய முன்னழகை சிறிதாக அல்லது பெரிதாக மாற்றுவது.. தன்னுடைய தொப்பையை குறைப்பது தன்னுடைய பற்களை சீரமைத்துக் கொள்வது என சில வேண்டாத வேலைகளை செய்து அடையாளம் தெரியாமல் மாறி விடுகிறார்கள்.

ரசிகர்கள் பிடித்ததுபோல் சர்ஜரி செய்து கொண்டு இன்று பிரபலமாக இருக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் தங்களை ஏற்றுக்கொண்ட பொழுது அவர்கள் எப்படி இருந்தார்களோ அந்த தோற்றத்தை அப்படியே பராமரிக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி.

நடிகை சமந்தாவை எடுத்துக்கொண்டோம் என்றால் நடிகை சமந்தாவை ஆரம்ப காலத்தில் யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை. முகத்தில் சில சிகிச்சைகளை செய்து கொண்ட பிறகு நடிகை சமந்தாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அப்போதும் கூட பிளாஸ்டிக் மூஞ்சி என்று சமந்தாவை கலாய்த்தார்கள்.. ஆனாலும், அதிலிருந்து தன்னுடைய தோற்றத்தை அப்படியே பராமரித்துக் கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா.

ஆனால் நடிகை ஷெரினை முதல் படத்திலேயே ரசிகர்கள் அங்கீகரித்தார்கள். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆனால் தன்னுடைய முகத்தை தன்னுடைய அழகான எடுப்பான தெத்துப்பல்லை சீரமைத்து தன்னுடைய அடையாளத்தை இழந்தார் நடிகை ஷெரின்.

இந்த வகையில் தாமிரபரணி படத்தில் நடித்த பானுவை கூட கூறலாம். அவரும் தாமிரபரணி படத்தில் நடிக்கும்போது தளுக் மொழுக் என தக்காளி பழம் போல இருந்தார். இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.

ஆனால் அடுத்தடுத்த படங்களில் உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தன்னுடைய பிரதான அழகான உடல் எடையை குறைத்து ஒல்லிபிச்சான் போல ஆகினார். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக நடிகைகள் இணையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக நடந்து வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அதனை நம்முடைய தளத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், நடிகை ஷெரின் தற்போது தனது உடம்பை வில் போல வளைத்து யோகா செய்யும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கூட்டம் உடம்பா..? இல்ல, ரப்பரா..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …