“பாக்கெட் வெளிய வந்துருச்சு…” – குட்டியூண்டு உடையில்.. உஷ்ணத்தை கூட்டிய இளம் நடிகை..!

நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ஷில்பா மஞ்சுநாத் தென்னிந்தியத் திரைப்படத் துறையில் முதன்மையாகப் பணியாற்றிய இந்திய நடிகை ஆவார். இவர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காளி (2018) படத்தில் அறிமுகமானார்.

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் (2019) என்ற தமிழ்த் திரைப்படத்தில் அவரது திருப்புமுனையைப் பெற்றார்.முங்காரு ஆண் 2 படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத்.

ரோசாப்பூ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். பேரழகி ஐஎஸ்ஓ என்பது சி. விஜயன் இயக்கிய 2019 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அறிவியல் புனைகதைத் திரைப்படமாகும்.

இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படம் 26 மே 2019 அன்று வெளியிடப்பட்டது. இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் வாய்ப்பு வீடு தேடி வந்தும் அம்மணி ரூ 1 கோடி சம்பளமாக கேட்டு அதிரவைத்தார்.

அதை கேட்டு அதிர்ந்துபோன விஜய் டிவி அம்மணிக்கு ஒரு கும்பிடு போட்டு ஓடியது. பின்னர் இவருக்கும் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷில்பா மஞ்சுநாத் தற்போது அரைகுறை ஆடையில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைக்கிறார். இந்த ஹாட் புகைப்படங்கள் சமூகவலைதளவாசிகளை திக்குமுக்காட செய்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், பாக்கெட் வெளிய வர அளவுக்கா ட்ரவுசர கட் பண்ணி போடுவீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …