ஒரு பக்கம் பிதுங்கும் முன்னழகு..! – டாப்ஸை இறக்கி விட்டு.. இம்சை பனும் ஷில்பா மஞ்சுநாத்..!

நடிகை ஷில்பா மஞ்சுநாத்  ( Shilpa Manjunath ) தமிழ், கன்னடம்,மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றிய பிறகு திரைப்படத்துறைக்கு பணியாற்றி வரும் ஒரு இளம் நடிகை ஆவார்.

Image Source : instagram.com/shilpamanjunathofficial/

நடிகை ஷில்பா மஞ்சுநாத் இவர் சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் முதல் முதலாக கன்னட சினிமாவில் ‘முங்காரு மேல் 2’ எனும் கன்னட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தில் இவரது நடிப்பு கன்னட சினிமா ரசிகர்களே வெகுவாக கவர்ந்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் இவர் 2017 ஆம் ஆண்டு ‘எமன்’ என்னும் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமே தமிழில் இவருக்கு முதல் படமாகும்.

Image Source : instagram.com/shilpamanjunathofficial/

இந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் ‘ரோசாப்பூ’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் ஒரு கிராமத்து கதை அம்சம் கொண்ட ஒரு திரைப்படம் ஆகும். இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பை திறமையை வெளிப்படுத்தினார்.

மேலும் தமிழில் ‘காளி’ எனும் திரைப்படத்தில் மீண்டும் விஜய் ஆண்டனி உடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது. இதனை அடுத்து தமிழில் 2019 ஆம் ஆண்டு ‘இஸ் பேட் ராஜாவும் இதய ராணியும்’ எனும் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் காதலர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு படமாக இன்றளவும் இருக்கிறது.

---- Advertisement ----

Image Source : instagram.com/shilpamanjunathofficial/

மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன. தமிழ் மட்டுமல்லாது கன்னட சினிமாவிலும் அடுத்தடுத்து படங்களில் தற்சமயம் நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் தற்சமயம் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பெயர் இன்னும் வெளியிடப்படாத நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஷில்பா மஞ்சுநாத் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

Image Source : instagram.com/shilpamanjunathofficial/

இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக தனது உடல் அங்கங்களை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருவதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார் சில்பா மஞ்சுநாத்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/shilpamanjunathofficial/

---- Advertisement ----