பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
அப்போது அவர் அணிந்து வந்திருந்த உடை ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. மோஸ்ட் ஸ்டைலிஷ் அவார்ட் 2023 என்ற விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை ஷில்பா ஷெட்டி லோ ஹிப் உடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு வயிற்றுப் பகுதியில் பளிச்சென்று தெரிய வந்திருந்தார்.
அன்றாடம் உடற்பயிற்சி செய்து தன்னுடைய வயிற்றை தட்டையாக வைத்திருக்கும் ஷில்பா ஷெட்டி அதனை காட்சிப்படுத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கும் விதமாக கடல்கன்னி போல வந்திருந்தார்.
உடலோடு ஒட்டி உடைய அணிந்திருக்கும் இவருடைய அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
View this post on Instagram
இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் ஒரு இன்ச் இறங்கியிருந்தா மொத்த மானமும் போயிருக்கும் என்று பதறி வருகின்றனர்
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.