Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

ஜூம் பண்ணாமலே.. கிக் ஏறுதே..! முட்டும் முன்னழகு..! – சூடேற்றும் நெடுஞ்சாலை ஷிவதா நாயர்..!

நெடுஞ்சாலை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷிவதா நாயர் ( Shivada Nair ) முதல் படத்தின் மூலமே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இதனை அடுத்து அடுத்து படங்கள் வந்து சேரும் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. தற்போது 37 வயதை தொட்டிருக்கும் இவர் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் கேரளாவில் வளர்ந்தவர்.

இவர் 2008 ஆம் ஆண்டு ஆதிசங்கரா பொறியியல் கல்லூரியில் கணினி பாடத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார். இதனை அடுத்து 2009 ஆம் ஆண்டு கேரள கபே என்ற மலையாளத் திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருக்கிறார்.

Shivada Nair

Shivada Nair

பெரிய திரையில் இவருக்கு அதிர்ஷ்டம் சரியாக வேலை செய்யாததின் காரணத்தால் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி புரிந்தார்.

இதனை அடுத்து 2011 ஆம் ஆண்டு இவருக்கு மீண்டும் பெரிய திரையில் ஜொலிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் லிவிங் டுகெதர் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் இவர் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தால் இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்பட்டுவிட்டது.

Shivada Nair

Shivada Nair

இந்த புகைப்படத்தில் இவரது முன்னழகு எடுப்பாக தெரிவதால் இந்த அளவில் விழுந்து விட்டால் யாரும் எளிதில் எந்திரிக்க முடியாது என்பதை ரசிகர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

மேலும் உச்சிதனை முகர்ந்தால் என்பது போன்ற கவித்துவமான வார்த்தைகளை போட்டு இவரது அழகை ஆராதித்து வருகிறார்கள். இளைஞர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Shivada Nair

Shivada Nair

அண்மையில் அமேசான் பிரைமரி வெளியாகிய மாதா என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை ரசிகர்கள் அள்ளித் தந்திருப்பதோடு கட்டாயம் புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகளும் இவருக்கு வந்து சேரும் இவர் மீண்டும் திரைத்துறையில் ரீஎண்ட்ரி கொடுக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

Shivada Nair

Shivada Nair

கட்டாயம் அது போன்ற வாய்ப்பு கிடைத்தால் இவர் நிச்சயமாக நடிப்பார். அதற்காகத்தான் இது போன்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

Continue Reading

Top 5 Posts Today

To Top