“உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல..” – அழகு கொஞ்சும் குக் வித் கோமாளி சிவாங்கி..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை  சிவாங்கி க்ரிஷ்  ( Shivangi Krish ) சூப்பர் சிங்கர் எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிங்கிங் ப்ரோக்ராம் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒருவராக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதன் மூலம் அனைத்து தமிழ் மக்களிடையும் செல்ல குழந்தையாக வலம் வருகிறார்.
சிவாங்கி க்ரிஷ்
Image Source :www.instagram.com/sivaangi.krish/
நடிகை சிவாங்கி க்ரிஷ் 2000ம் ஆண்டு மே 25ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் சிறு வயதில் இருந்தே தனது வசீகரமான குரல் குரல்வலையால் வெகுவாக அனைத்து மக்களையும் கவர்ந்தார். நிறைய கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடி அனைவரையும் நெகிழ வைத்தார். இந்த நிலையில் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் எனும் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிவாங்கி கிரஷ் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி தமிழ் மக்களின் வரவேற்பை பெற்றார்.
சிவாங்கி க்ரிஷ்
Image Source :www.instagram.com/sivaangi.krish/
மேலும் இந்த சோவில் நிறைய பாடல்களை பாடி பரிசுகளையும் வென்றுள்ளார். இந்த ஷோவில் அப்பப்ப இவர் செய்யும் சேட்டைகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் அனைத்தும் பரவி வந்தன.மேலும் இவருக்கு இளைஞர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது தனது க்யூட்டான பேச்சினால் நிறைய இளைஞர்களை கவர்ந்தார். இந்த நிலையில் இவருக்கு குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த நிகழ்ச்சியில் நிறைய காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியாக அமைந்ததன் மூலம் பெரும் வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக இவருக்கும் புகழுக்கும் இடையே அண்ணன் தங்கச்சி காம்பினேஷன் நன்கு ஒர்க் அவுட் ஆகி இருந்தது இதனாலையே இந்த ப்ரோக்ராம் மாபெரும் வெற்றி ப்ரோக்ராமாக வளம் வந்தது.
சிவாங்கி க்ரிஷ்
Image Source :www.instagram.com/sivaangi.krish/
இந்த நிலையில் சிவாங்கி கிரஷுக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு முதன்முதலாக டான் எனும் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் படத்திலேயே தனது செல்லமான நடிப்பினை வெளிப்படுத்திய சிவாங்கி கிரஷ் அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வந்தது மேலும் 2022 ஆம் ஆண்டு நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் திரைப்படத்தில் நடிகை வைகை புயல் வடிவேல் உடன் சேர்ந்து நடித்தார். இந்த திரைப்படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்ததன் மூலம் மேலும் காசேதான் கடவுளடா எனும் திரைப்படத்தில் தற்சமயம் நடித்து வருகிறார்.
சிவாங்கி க்ரிஷ்
Image Source :www.instagram.com/sivaangi.krish/

இந்த நிலையில் சிவாங்கி கிரஷ் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் அவருடைய புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டு வருகிறார். இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

சிவாங்கி க்ரிஷ்
Image Source :www.instagram.com/sivaangi.krish/