கவர்ச்சியில் களம் இறங்கிய சிவாங்கி ஒருவேல ஹீரோயின் ஆக ட்ரை பன்றரோ..!!புகை படத்தை பார்த்து வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!!

சிவாங்கி விஜய் தொலைக்காட்சியில் ‘சூப்பர் சிங்கர்’ என்னும் சோவின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார். இந்த ஷோவில் அவர் நிறைய பாடல்களையும் பாடி மக்களிடையே வெகுவாக பாராட்டையும் பெற்றார். இவரது குரல் மூலம் மக்கள் அனைவரையும் ஈர்த்தார்.

பிறகு சிவாங்கிக்கு ‘குக் வித் கோமாளி’ என்ற ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரது குழந்தைத்தனமான பேச்சும் காமெடி கலந்த பேச்சாளும் நிறைய ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இந்த சோவில் நடிகர் புகழுக்கும் இவருக்கும் இடையே அண்ணன் தங்கச்சி காம்பினேஷன் நன்றாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது. இதன் மூலம் இவர்களுக்கு இடையே நடக்கும் காமெடிகள் மக்களை மிகவும் ரசிக்க வைத்தது. பிறகு இவரை நிறைய குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பிடித்து போய் விட்டதால் மக்களிடையே பிரபலமடைந்தார்.

மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. 2022 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘DON’ என்னும் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் முதல் முதலாக அறிமுகமானார்.

பிறகு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படத்திலும் ‘காசேதான் கடவுளடா’ இந்த திரைப்படத்திலும் நடித்திருந்தார் சிவாங்கி. இவரது குழந்தைத்தனமான பேச்சினாலே இவருக்கு நிறைய இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ‘ஷார்ட் பூத்ரி’ என்ற திரைப்படத்திலும் GUEST ROLE ஆக நடிக்க உள்ளார் சிவாங்கி.

இந்நிலையில் சிவாங்கி instagram போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவர் தற்சமயம் நிறைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.இந்த புகைப்படங்கள் கவர்ச்சியாக இருப்பதால் மக்களிடையே அதிர்ச்சியை கொடுத்தார்.உன்ன குழந்தை மாதிரி நினைச்சோமே இப்படி கவர்ச்சி காட்டுறியே என்று நிறைய பேர் கமெண்டில் அவரை விளாசி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

---- Advertisement ----

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----