வளரும்போதே… சிவாங்கி இப்படி எல்லாம் நடந்துகிட்டா எப்படி? என நெட்டிசன்கள் கேள்வி!

தன்னுடைய சுட்டி பேச்சால் மக்களால் கவரப்பட்ட விஜய் டிவி புகழ் சிவாங்கியை  பற்றி கூறவே வேண்டாம். சிவாங்கி ஒரு மிகச்சிறந்த பாடகியும் கூட தனது வாழ்நாள் லட்சியமாக பின்னணி பாடகராக வரவேண்டும் என்பது அவரது எண்ணம் இந்நிலையில் இவர் குக் வித் கோமாளி மூலம் பிரபலமானார்.

குக் வித் கோமாளி மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி நடத்தி வருகிறது விஜய் டிவியில் ஒருவர் தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெறத் தொடங்கினால்  மக்கள் முன்னிலையில் ஒரு மிகச்சிறந்த செலிபிரிட்டியாக  திகழ்வார்கள்.

அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் வேலை செய்யும் ஈரோடு மகேஷ்,பிரியங்கா போன்றவர்களுக்கு அதிக சம்பளம் அளிக்கப்படுவதாக பெற்றுள்ளது. இந்த சம்பளத்தைக் கொண்டு அவர்கள் துபாயில் கூட வீடு வாங்கலாமாம். தங்களது சேனலில் பிரபலமான அந்த நபரை திரும்பத், திரும்ப மக்கள் மத்தியில் இவர்கள் கொண்டு வந்து டிஆர்பி ரேட்டையும் அதிகரிப்பதில் வல்லவர்கள்.

 விஜய் டிவி தொகுப்பாளர்கள் மட்டுமில்லாமல் இதன் மூலம் பிரபலங்களாக உருவாக்கியவர்கள் விஜய் டிவிக்கு மட்டுமல்லாமல் ஏனைய தனியார் நிகழ்ச்சிகளுக்கும் வெளிநாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகளை தந்து பணத்தை சம்பாதிக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது வளர்ந்து வரும் சிவாங்கியை  துபாயை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தது.

 இதனை ஏற்றுக்கொண்ட சிவாங்கி தனக்கு மட்டும் விமான டிக்கெட் போட்டால் பத்தாது தன் குடும்பத்திற்கு இருக்கக்கூடிய அனைத்து நபர்களுக்கும் விமான டிக்கெட் வேண்டும் என்று கேட்டிருப்பது  மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

 என்ன செய்வது என்று தெரியாமல் அந்த நிறுவனம் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்து இருக்கிறார்களாம்.

 இதனைத் தெரிந்து கொண்டால் நெட்டிசன்கள் அனைவருமே வளர்ந்து வரக்கூடிய இவர் இன்னும் வளர்ச்சியடையவில்லை. இப்போதே இப்படி தனது கைவரிசையை ஆரம்பித்து விட்டால் எவர் எப்படி எதிர்காலத்தில் இருப்பார் என்பது போன்ற பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

மேலும் விஜய் டிவி பிரபலப்படுத்திய சிவாங்கி  இப்படி எல்லாம் ஏன் ஆடுகிறார் என்றால்  அடிக்கடி  மக்களிடம் இவர் முகத்தை காட்ட விஜய் டிவி உதவியதால் தான் இந்த பலன் கிடைத்துள்ளது என்று பலரும் கழுவி உற்றுகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …