அதுக்குள்ள நேரா பாருங்க.. இளசுகளை திணறடிக்கும் கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..!

அதுக்குள்ள நேரா பாருங்க.. இளசுகளை திணறடிக்கும் கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..!

மாலை 5 மணி ஆகிவிட்டால் சமூக வலைதளங்களில் தினமும் வந்து ஒரு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்கி இழுத்து வந்தவர் தான் ஷிவானி நாராயணன்.

இவரது கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்க்கென்றே சமூக வலைதளவாசிகள் மாலை 5 மணி நேரத்திற்காக காத்துக் கொண்டிருப்பார்கள் .

ஷிவானியின் 5 மணி கவர்ச்சி:

அந்த அளவுக்கு இவரது 5 மணி கவர்ச்சி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி ஒட்டுமொத்த இணையதள வாசிகளையும் கவர்ந்து இழுத்தது.

அதுக்குள்ள நேரா பாருங்க.. இளசுகளை திணறடிக்கும் கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..!

முன்னதாக ஷிவானி தொலைக்காட்சி சீரியல் நடிகையாக பல்வேறு தொடர்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக பகல் நிலவு ,கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இவர் சீரியல் நடிகையாக வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அழகழகான புகைப்படங்களையும் படு கிளாமரான கவர்ச்சியான புகைப்படங்களையும் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

சீரியல்களில் ஷிவானி:

அதன்மூலம் தான் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது. மிகவும் இளம் வயதிலேயே கிட்டத்தட்ட 19 வயதிலேயே இவர் சீரியல் நடிகை ஆனது குறிப்பிடத்தக்கது.

அதுக்குள்ள நேரா பாருங்க.. இளசுகளை திணறடிக்கும் கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..!

ஆனால் பார்ப்பதற்கு இவர் 19 வயது பெண் என்று யாரும் சொல்ல முடியாத அளவுக்கு இவரின் அதீத வளர்ச்சி காணப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் விளம்பரங்களில் நடித்து மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.

அதன் பின்னர் 2016ல் முதன்முதலில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3ல் நடிகையாக அறிமுகமானார்.

அந்த தொடரில் ஷிவானி காயத்ரி என்ற ரோலில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு பகல் நிலவு என்ற தொடரில் சினேகா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

அதுக்குள்ள நேரா பாருங்க.. இளசுகளை திணறடிக்கும் கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..!

அசீம் – ஷிவானியின் காதல் கிசு கிசு:

இந்த தொடரில் நடிகை ஷிவானி நாராயணனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் பிரபல சீரியல் நடிகரான முகமது அசீம்.

இவர்கள் இருவரும் சேர்ந்து சீரியலில் நடித்துப் போது மிகவும் நெருக்கமாக பழகி காதல் கிசு கிசுக்கப்பட்டார்கள்.

இதை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடித்திருந்தார்.

பிக்பாஸில் என்ட்ரி:

ஆனால், சில காரணங்களால் அந்த தொடரில் இருந்து மிகக் குறுகிய காலத்திலேயே வெளியேறிவிட்டார்.

அதுக்குள்ள நேரா பாருங்க.. இளசுகளை திணறடிக்கும் கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..!

இப்படி அடுத்தடுத்து பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த சிவானி நாராயணனுக்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்ற சிவானி நாராயணன் அந்த நிகழ்ச்சியில் தனக்கான ரசிகர்களையும் ஒரு மிகப்பெரிய அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொண்டார் .

அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்த மாடல் அழகன் பாலாவிடம் நெருக்கமாக பழகிய ஷிவானி நாராயணன் அவருடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார் .

அதுக்குள்ள நேரா பாருங்க.. இளசுகளை திணறடிக்கும் கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..!

அவர்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு கூட டேட்டிங் செய்து வந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார்கள்.

முண்ட பனியனில் முழுசா தெரிய போஸ்:

இப்படியாக இருந்து வரும் சிவானிநாராயணன் எப்போதும் தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் .

அந்த வகையில் தற்போது வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்து கொண்டு படு கிளாமராக போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் சொக்கி இழுத்து விட்டார்.

இந்த போட்டோக்களுக்கு ஏடாகூடமான கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் குவிந்து வருகிறது. முண்டா பனியனுக்குள் நேரா பாருங்க என கூறியபடி ஹாட் போஸ் கொடுத்திருக்கும் ஷிவானி நாராயணன் இந்த கவர்ச்சி போட்டோஸ் தீயாய் பரவி வருகிறது.