பிரபல இளம் நடிகை ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ) ட்ரான்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட்டில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் பகல் நிலவு என்ற சீரியலில் நடிக்க தொடங்கிய நடிகை சிவனின் நாராயணன் அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதன் பிறகு திரைப்படங்களிலும் நடித்து வரும் இவ்வாறு சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் பல்வேறு திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் துணை நடிகையாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்ற எந்த ஒரு கட்டுப்பாடு இல்லாமல் நடித்து வருகிறார் இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது சினிமாவில் நடித்த ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று காத்துக் கொண்டிருந்தால் என்னால் வருடத்திற்கு ஒரு படம் கூட செய்ய முடியாது.
பட வாய்ப்பு கிடைக்குமா..? என்பதே சந்தேகம்தான். ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு என்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக நான் பணியாற்றி வருகிறேன்.
என்னுடைய தேவை என்பது என்னுடைய திறமையை நிரூபிக்க ஒரு தளம் மட்டும் தானே தவிர எனக்கு இப்படித்தான் வேண்டும் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்றெல்லாம் எனக்கு ஆசை கிடையாது.

எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என கூறியிருக்கிறார். மேலும் சினிமாவில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சிறுசிறு கதாபாத்திரங்கள் கூட எனக்கு உதவி செய்கின்றன.
நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்தால் எனக்கு பட வாய்ப்பு கிடைக்காது. சினிமாவிலிருந்து நான் ஓரம் கட்டப்பட்டு விடுவேன்.

எனவேதான் சிறு கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி அதனை எனக்கு பெரிய கதாபாத்திரமாக நினைத்து நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என பேசி இருந்தார்.
மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்காக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்பொழுது ட்ரான்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட்டில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதி படுத்தும் விதமான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.