“ப்ரா ஒரு பக்கம் இருக்கு.. முன்னழகு ஒரு பக்கம் இருக்கு..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..!

நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழந்து இருக்கின்றது. தன்னுடைய 16 வது வயதில் பகல் நிலவு என்ற சீரியல் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.

குறிகிய காலத்திலேயே பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் இருந்தார் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷிவானி நாராயணன் இணைய பக்கங்களில் சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

Shivani Narayanan
Shivani Narayanan

இதனால் இவருக்கு சினிமா வாய்ப்பும் கைகூடி வந்தது. ஹீரோயினாக இல்லை என்றாலும் கூட முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தற்போது, திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்றாலும் கூட இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வருவதை நிறுத்துவது கிடையாது.

Shivani Narayanan
Shivani Narayanan

எப்போதுமே தன்னுடைய இனிய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் நடிகை ஷிவானி நாராயணன் தற்பொழுது ஓவர் டைட்டான டாப்ஸ் மற்றும் கிழிந்த ட்ரவுசர் அணிந்து கொண்டு கிளுகிளுப்பான நடனமாடி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

---- Advertisement ----

இதில் தன்னுடைய தேக்கு போன்ற தொடையழகு பளிச்சென்று தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய டிரவுசரை அங்கும் இங்கும் கிழித்து விட்டு இருக்கிறார் அம்மணி.

Shivani Narayanan
Shivani Narayanan

மேலும் மேலாடையில் பட்டாம்பூச்சி போன்ற வடிவமைப்பு செய்யப்பட்ட கொசுவலை போன்ற ஆடையை போர்த்திக் கொண்டு தன்னுடைய அழகுகள் அம்சமாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிவதை உறுதிப்படுத்தி இருக்கிறார். சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

Shivani Narayanan
Shivani Narayanan

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த மே 5ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அந்த பிறந்த நாளில் நடிகை ஷிவானி நாராயணன் நண்பர்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Shivani Narayanan
Shivani Narayanan

பிறந்தநாள் விழாவின் போது ஷிவானி நாராயணன் உடன் நெருக்கமாக அமர்ந்து கொண்டிருந்த பிக் பாஸ் பாலாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருவருக்கும் காதலா என்ற கிசுகிசுவை கிளப்பிவிட்டது.

இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணனின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

---- Advertisement ----