நீச்சல் குளமே சூடாகிடும் போல இருக்கே..! – அல்வா துண்டு தொடையை காட்டி சூடேற்றும் ஷிவானி நாராயணன்..!

ஷிவானி நாராயணன் அவர்கள் தமிழ்நாட்டில் சீரியல் நடிகையாக அறியப்பட்டது தற்போது பிக் பாஸ் சீசன் மூலம் ஓடி இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்தவரும் நடிகையாக மாறி உள்ளார். இவர் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் என்ற பகுதியில் 2001 மே 5ஆம் தேதி பிறந்தவர்.

ஷிவானி நாராயணன் அவர்கள் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நம்பர் ஒன் தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் பகல் நிலவு என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சிறு சப்போர்ட்டிங் கேரக்டரில் நுழைந்த இவர் அந்த சீரியலில் மெயின் ரோலுக்கு மாற்றப்பட்டார்.

அதன் பிறகு தமிழ்நாட்டின் நன்கு வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மூணாவது பாகத்தில் விஜய் டிவியில் நடிக்க தொடங்கினார் இந்த சீரியல் இவருக்கு நெகட்டிவ் ஃபீட்பேக்கை கொடுத்த நிலையில் அதிலிருந்து விலகினார் மேலும் விஜய் டிவியில் சிறு நிகழ்ச்சி ஆன ஜோடி பன் அன்லிமிடெட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இதன்மூலம் விஜய் டிவி ரசிகர்கள் இடையே நன்கு அறிமுகத்தை பெற்றார்.

அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார் இந்த சீரியல் இவருக்கு கை கொடுக்கவே. தொடர்ந்து அந்த சீரியல் பல மாதங்களாக ஒளிபரப்பாகியது இதன் மூலம் தமிழ்நாட்டு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றிருந்தார் இவர். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த சீரியலில் இருந்து விலகி இரட்டை ரோஜாவே என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார் இந்த சீரியலும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இவருக்கு பல தொலைக்காட்சிகளில் இருந்து அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் வரத் தொடங்கின.

இவர் 2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் சீசன் போரில் பங்கேற்றார் இந்த சீசனில் ஆரி அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி அவர்களுக்கு பிக் பாஸ் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

---- Advertisement ----

இந்த புகழை பரம்பட்டி கொண்ட இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மேம்படுத்த கவனம் செலுத்தினார் பல கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார் இதன் மூலம் பிரபலமடைந்தார் இந்த பிரபலத்தை பயன்படுத்தி 2022 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியான விக்ரம் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் இரண்டாவது மனைவியாக நடித்திருந்தார்.

மேலும் 2012 ஆம் ஆண்டு வெளியான டிஎஸ்பி மற்றும் நாய் சேகர் ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இருந்தாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனக்கு கிடைத்த புகழை மேலும் அதிகரிக்க கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----