“இது முதுகா..? இல்ல, துணி துவைக்குற கல்லா..? – எம்மாம் பெரிய்ய முதுகு.. இளசுகளை கிக் ஏற்றும் ஷிவானி நாராயணன்..!

பிரபல நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது முதுகா… இல்ல, துணி துவைக்கிற கல்லா..? எம்மாம் பெருசு என்று புலம்பி வருகின்றனர்.

சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் பகல் நிலவு என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அதன்மூலம் தன்னுடைய பெயரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கினார். அதன்பிறகு சீரியலில் நடிப்பதில் இருந்து விலகி விட்ட இவர் தற்போது சினிமா வாய்ப்புகளைத் தேடி வருகிறார்.

அந்த வகையில் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது ஹீரோயினாக இல்லை என்றாலும் துணை நடிகையாக சில நிமிடங்கள் தோன்றும் கெஸ்ட் ரோலாக இருந்தாலும் கூட நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம்.

நடிகை ஷிவானி நாராயணன் சமீபத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருந்தார்.

இவருடைய காட்சிகள் சில நிமிடங்களே இருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தற்போது நான்கு படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகள் வருவது உறுதிப்படுத்திக் கொள்ளவும் ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் எடுக்கவும் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது பின்னால் பெரிய ஓபன் வைத்த ஜாக்கெட் அணிந்து கொண்டு தன்னுடைய பரந்து விரிந்து கிடக்கும் முதுகின் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூடேற்றி இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இது முதுகா… இல்ல, துணி துவைக்கிற கல்லா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“நல்ல பட வாய்ப்புக்காக தப்பை பண்ணி இருக்கேன்..” – தயக்கமின்றி கூறிய மாளவிகா மேனன்..!

நடிகை மாளவிகா மேனன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகை சுரபியின் …