“இது தொடையா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..?..” – இணையத்தை கிடுகிடுக்க வைத்த ஷிவானி நாராயணன்..!

சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவியில் ஒருவராக நடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சின்னத்திரை நடிகையான இவர் ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

அதன் பிறகு சீரியலில்நடிப்பதில் இருந்து விலகிக் கொண்ட தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். கிடைக்கும் பட வாய்ப்புகளை எல்லாம் தவறாமல் ஏற்றுக்கொண்டு நடித்து வரும் ஷிவானி நாராயணன். தற்போது ஜி பி முத்து நடிப்பில் உருவாகி வரும் பம்பர் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சூடான கவர்ச்சி காட்சிகளில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள படாத பாடு பட்டு வரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இது தொடைய.. இல்லை ரோட்டு கடையில பெசஞ்சு வச்ச பரோட்டா மாமா..? என்று ஜொள்ளுலி விட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …