கார் கதவை திறந்து விட்டு.. பிரம்மாண்ட தொடையை காட்டி.. கிறுகிறுக்க வைத்த பிக்பாஸ் ஷிவானி..!

21 வயது இளம் சிட்டு.. நடிகை ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ). சினிமாவில் நடிக்க ஆசைப்படும் நடிகைகள் பெரும்பாலும் முதலில் போட்டோ ஷூட்டை கையில் எடுக்கின்றனர். சோஷியல் மீடியாவில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு தனது கவர்ச்சியை வெளிப்படுத்தி அதன் மூலம் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் இடம்பிடித்து வருகின்றன.

அந்த வகையில் போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்த நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன். இவர் முதலில் சின்னத்திரையில் பகல்நிலவு, இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்கள் மூலம் அறிமுகமானவர் பின்பு இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு..இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தற்போது ஷிவானி நாராயணன் சில திரைப் படங்களிலும் கமிட்டாகி உள்ளார். அதில் முதல் படமாக உலக நாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரை படத்தில் நடித்து வரும்.மற்றொரு முக்கிய பிரபலமான விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தினை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு திரைப்படம் மற்றும் நாய் சேகர் ரிட்டன்ஸ், பொன்ராம் திரைப்படம். போன்ற சிலவற்றிலும் தற்போது கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் ஷிவானி நாராயணன்.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தற்போது காரில் அரைகுறை உடையில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு கார் கதவை திறந்து விட்டு தன்னுடைய பிரமாண்ட தொடையழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.