“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – குட்டியூண்டு ட்ரவுசர்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஷிவானி..!

நடிகை ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ) சமீபகாலங்களாக சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருந்து வருவதால் அவர்களின் மார்க்கெட் கூடிக்கொண்டே போகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.

இந்த சீரியலை தொடர்ந்து பகல் நிலவு சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தார். பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அந்த இரட்டை ரோஜா, விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க : ஆசை ஆசையாய் நடந்த திருமணம் – ஒரே வருடத்தில் விவாகரத்து – காரணமான ஒரே ஒரு வார்த்தை..!

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓரளவிற்கு நல்ல பெயரை சேமித்தார் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : “தொடச்சி வச்ச மார்பில் கல்..” – தொடையை காட்டி ரசிகர்களை தொங்க விட்ட தர்ஷா குப்தா..!

இது ஒருபுறமிருக்க முதலில் ஷிவானி நாராயணன் நடன மற்றும் மாடலிங் மூலம் தான் தனது சினிமா கேரியரை ஆரம்பித்தாராம். இவர் மாடலிங்கில் அதிகாரம் உடையவராக திகழ்வதால் நாள் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சி உடையில் தனது தொடையழகு தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. என பல மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

கடந்த 2017ம் ஆண்டில் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரியா பவானி ஷங்கர். அடுத்து கடைக்குட்டி செல்லம் …