நிஜமாவே பேண்ட் போட்டிருக்கியா மா..? – BMW புல்லட் மீது கால்களை விரித்தபடி ஷிவானி நாராயணன்.!

நடிகை ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ) சின்னத்திரை சீரியல்களின் மூலம் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வளர்ந்து வருகிறார். மேலும் சின்னத்திரை சீரியல் நடிகைகலில் மிகவும் கவர்ச்சியான உடைகள் அணிவதில் நடிகை ஷிவானி நாராயணனுக்கு முதலிடம் கொடுக்கலாம், அந்த அளவிற்கு நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

ஷிவானி நாராயணன்
Shivani Narayanan

நடிகை ஷிவானி நாராயணன் இவர் சென்னையைச் சேர்ந்த மாடல் அழகி ஆவார். ஆரம்பகாலங்களில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த சிவானி நாராயணன் பிறகு தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் முதல் முதலாக பகல் நிலவு எனும் சீரியலில் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவருக்கு நல்ல வரவேற்பு இளைஞர் மத்தியில் கிடைத்ததன் மூலம் பிரபலமாக தொடங்கினார். இந்த சீரியலில் மூலம் அடுத்த அடுத்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

மேலும் 2017 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி சீசன் 3 எனும் சீரியல் மூலம் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.மேலும் சிவானி நாராயணனுக்கு அவ்வப்போது ஜோடி நம்பர் ஒன் போன்ற விஜய் டிவி நடன நிகழ்ச்சியில் இன்னும் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ராஜா ராணி சீசன் 1, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற நிறைய தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் நடித்த தொடர்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி சீரியலாக வளம் வந்தது. மேலும் நடிகை ஷிவானி நாராயணனுக்கு பிக் பாஸ் நடைபெறும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் நடிகர் பாலாவுடன் இவர் செய்த சேட்டைகள் அனைத்தும் இணையங்களில் வைரலாக தொடங்கின.

ஷிவானி நாராயணன்
Shivani Narayanan

பிறகு இவரது தாயார் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இவரை வன்மையாக கண்டித்து ஒழுக்கமாக நடக்க வேண்டும் இல்லை என்றால் சோவை விட்டு வெளியே வர வேண்டும் என்று கண்டிஷன் போட்டார். இதனை அடுத்து ஷிவானி நாராயணன் நான் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது நான் எப்பவும் போல தான் இருக்கிறேன் என்று அவரது தாயாரை சமாதானப்படுத்தினார்.

இந்த நிகழ்வு டிவியில் அப்படியே ஒளிபரப்பப்பட்டது இதனை தொடர்ந்து சிவானி நாராயணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

ஷிவானி நாராயணன்
Shivani Narayanan

வெளியே வந்த பிறகு இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது. இந்த நிலையில் இவர் முதல் முதலாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரம் சிறிய அளவில் மக்களை மகிழ்வித்தாலும் மிகப்பெரிய வெற்றிப்படமான விக்ரம் திரைப்படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஷிவானி நாராயணன்
Shivani Narayanan

இந்த நிலையில் சிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் நாள்தோறும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் டைட்டான உடை அணிந்து BMW பைக்கில் அமர்ந்தபடி போட்டோ சூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

ஷிவானி நாராயணன்
Shivani Narayanan

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளைப் பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.