Actress | நடிகைகள்
அதை கொஞ்சம் மூடுமா..? – தாறுமாறா மூடு ஏறுது..! – ஷிவானி நாராயணன் ஹாட் செக்ஸி போஸ்..!
ஷிவானி நாராயணன் (Shivani Narayanan) தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேற்கப்படும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2001ம் ஆண்டில் பிறந்த ஷிவானிக்கு, வயது 22 தான் ஆகிறது.
ஆனால், இந்த இளம் வயதிலேயே ஏராளமான ரசிகர்களுக்கு கனவுக்கன்னியாக மாறி வருகிறார். மாடலிங் துறையில் தீவிர ஆர்வம் காட்டி இவர், சில விளம்பர படங்களில் நடித்து, மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு,பகல் நிலவு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து, மக்களிடம் வரவேற்பை பெற்ற ஒரு சீரியல் நடிகையாக புகழ் பெற்றார்.
Shivani Narayanan
கடந்த 2015ம் ஆண்டில், விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 3ல் தான் ஷிவானி அறிமுகமானார். முதல் சீரியலில் அவருக்கு கிடைத்த வரவேற்பும், பாராட்டும் அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை ஏறபடுத்திக் கொடுத்தது.
அதற்கு பிறகு விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4ல், பெண் போட்டியாளர்களில் ஒருவராக ஷிவானியும் பங்கேற்றார்.
Shivani Narayanan
பிக்பாஸ் வீட்டுக்குள் ஷிவானி அணிந்த குட்டை பாவாடைகளும், சி்ன்ன டிரவுசர்களும், டைட்டான சட்டைகளும், முன்னழகை முக்கால் பாகம் காட்டிய டாப் ஆடைகளும்… ஆத்தாடியோவ், இது வேற லெவலா இல்ல இருக்கு, என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் மிரண்டு போயினர். ஷிவானியை ரசிப்பதற்காகவே, டிவி முன் அமர்ந்த டீன் ஏஜ் வயதினருக்கு, குறையே இல்லாத அளவுக்கு, திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து படைத்தார் ஷிவானி நாராயணன்.
Shivani Narayanan
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், சினிமாவிலும் ஷிவானிக்கு வாய்ப்பு கிடைத்தது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வீட்ல விசேஷம், டிஎஸ்பி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், விருந்தில் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல, கவர்ச்சிக்காக மட்டுமே சில காட்சிகளில் இந்த படங்களில், ஷிவானியை காண முடிந்ததாக ரசிகள் குறைபட்டுக் கொண்டனர்.
Shivani Narayanan
எனினும், 22 வயது மட்டுமே ஆன ஷிவானிக்கு, இன்னும் சிறப்பாக எதிர்காலத்தை அவரது கவர்ச்சியும், இளமையும் பெற்றுத் தரும் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.அதற்கு முக்கிய காரணம், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அம்மணி அடிக்கடி அப்டேட் செய்யும் அவரது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான்.
Shivani Narayanan
இப்போது புல்லட் பைக் ஒன்றின் மீது அமர்ந்தபடி டைட்டான ஜெர்கின் டிரஸ்சில் ஷிவானி தந்திருக்கும் இந்த கவர்ச்சியான போஸ்களை பார்த்து, ரசிகர்கள் அடடா அடடா என்ன ஒரு பிகரு, எப்படி ஒரு ஸ்டைலு என ‘உச்’ கொட்டி ரசித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களும் செம வைரலாகி வருகின்றன.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.