நடிகை ஷிவானி நாராயணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய உடலில் எனக்கு பிடித்த மற்றும் செக்ஸியான உடல் பாகம் என என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
தமிழில் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ஷிவானி நாராயணன் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரத் தொடங்கினார்.
ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் இணையவாசிகள் மத்தியிலும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
இப்படி பிரபலமான ஷிவானி நாராயணன் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தி இருந்தார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்து வந்தார் ஷிவானி நாராயணன் இறுதியாக உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த செக்ஸியான பாகம் என்றால் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை ஷிவானி நாராயணன் பலரும் என்னுடைய கண் கவர்ச்சியாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். எனக்கும் என்னுடைய கண்களை மிகவும் பிடிக்கும் என்னுடைய உடலில் செக்ஸியான உறுப்பு என்று கேட்டால் அது என்னுடைய கண்கள் தான் என்று பதில் அளித்து இருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.