“என்னோட இந்த உறுப்பை பார்த்து.. ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க…” – ஓப்பனாக கூறிய “விக்ரம் வேதா” பட நடிகை..!

மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் ( Shraddha Srinath ), விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான ”விக்ரம் வேதா” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் ‘யாஞ்சி, யாஞ்சி’ பாடலில் மாதவன், ஷ்ரத்தா இடையேயான ரொமான்ஸ் இளசுகளை சுண்டி இழுத்தது.

இதையடுத்து டோலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தி வந்த ஷ்ரத்தா, தல அஜித்தின் ”நேர்கொண்ட பார்வை” படத்தில் துணிச்சலான மார்டன் பெண்ணாக நடித்து தமிழக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

அதே சமயம், தெலுங்கில் அவர் நடித்த ‘ஐர்சி’ படம் சூப்பர் ஹிட்டடித்தால் அங்கும் அவருக்கு மார்க்கெட் கூடியுள்ளது.தமிழில் துளியும் கவர்ச்சி காட்டாத ஷ்ரத்தா, தெலுங்கு சென்றதும் செம்ம கிளாமராக மாறிவிட்டார் என ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

தற்போது ஜே. எஃப். டபள்யூ என்ற தனியார் பத்திரிகை நிறுவனம் நடத்திய சினிமா விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான கிரிட்டிக்ஸ் விருதை நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தற்காக ஷ்ரத்தா ஸ்ரீநாதிற்கு வழங்கப்பட்டது.

ஆர் ஜே பாலாஜி இந்த விருதை அவருக்கு வழங்கினார், இந்த புகைப்படங்கள் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது. மேலும் தல அஜித் படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்து இருப்பது மிகவும் பெருமை அடைகிறேன் என்றார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் லைவில் பேசிய அவர், என்னுடைய தலைமுடியை கவர்ச்சியாக முடிக்கிறேன். அப்போது என்னுடைய அக்குளை பார்த்து என் ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க.. என்று பேசியுள்ளார். இந்த வீடியோ கிளிப் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …