முதன் முறையாக… நீச்சல் உடையில்.. கொழுக்மொழுக் என இருக்கும் பாடகி ஸ்ரேயா கோஷல்…!

சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஸ்ரேயா கோஷல் இவர் இதுவரை நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தேவ்தாஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு திரை உலகில் அறிமுகம் ஆனார்.இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் முன்பே வா என்ற பாடலை பாடி தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் 7ஜி ரெயின்போ காலனி, குசேலன், சத்தம் போடாதே, நான் கடவுள், பருத்திவீரன், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், எதிர்நீச்சல் சுந்தரபாண்டியன் அன்னியன் போன்ற படங்களில் பல பாடல்களைப் பாடி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இவர் பார்ப்பதற்கு அழகாக உள்ளது இவரை பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ள வந்திருந்தது அதையெல்லாம் மறுத்துவிட்டு தனது பாடகரான தொழிலையே தொடர்ந்து வருகிறார் அம்மணி.

ஸ்ரேயா கோஷல் அவர்கள் பெரும்பாலும் கவர்ச்சியான உடைகளை அணிவது இல்லை என்பது பலரும் அறிந்ததே இருப்பினும் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை கிளமாரான தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் இவரை சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், நீச்சல் உடையில் ஆனந்த குளியல் போடும் ஒரு வீடியோவை எடுத்து சமுகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் திடீரென இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …