திமிரும் முன்னழகு.. சட்டையை கழட்டி விட்டு.. டாப் ஆங்கிளில் காட்டும் ஸ்ரேயா கோஷல்..!

பிரபல இளம் பாடகி ஸ்ரேயா கோஷல் சினிமா ஹீரோயின்களை ஓரம்கட்டும் அவருக்கு விதவிதமான கவர்ச்சி உடைகளில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் என கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருப்பவர் நடிகை ஸ்ரேயா கோஷால். இவருடைய குரலுக்காகவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.

ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளம் வைத்திருக்கக்கூடிய ஒரு பாடகி என்றால் அது ஸ்ரேயா கோஷால் என்று மறுக்காமல் கூறலாம். சமீபகாலமாக ஹீரோயின்களின் கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கங்களில் பகிர்ந்து வருகிறார் பாடகி ஸ்ரேயா கோஷால்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஏன் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க கூடாது..? என்ற கேள்வியையும் முன்வைத்து வருகிறார்கள். தமிழில் 7ஜி ரெயின்போ காலனி, குசேலன், சத்தம் போடாதே, நான் கடவுள், பருத்திவீரன், விருமாண்டி என தொடங்கி பல்வேறு படங்களில் பாடல்களை பாடியிருக்கும் இவர் பாடகியாகவே தன்னுடைய தொழிலை தொடர்ந்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் கவர்ச்சியான உடைகளை அணிவதை தவிர்த்து வந்த நடிகை ஸ்ரேயா கோஷால் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு படு கிளாமரான போஸ் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் விட்டா கூட பட்டன் பிச்சுகிட்டு போயிடும் போல இருக்கே என்று ஷாக் ஆகி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …