கொசுவலை போன்ற மேலாடை.. உள்ளே இருப்பது அம்புட்டும் தெரிய.. உஷ்ணத்தை கூட்டிய ஸ்ரேயா..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.

இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ராதா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறது.

இதையும் படிங்க : “ப்ரா அணியாமல்.. முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண், ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரேயா சரண் தனது திருமண நாளின்போது வெளியிட்டுள்ள க்யூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

’உனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா சரண், அதன் பின்னர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், இந்திரலோகத்தில் நா அழகப்பன், கந்தசாமி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

நடிகை ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பிரண்டான மேலாடை அணிந்து கியூட்டான கிளாமர் காட்டி எல்லோரையும் கவர்ந்திழுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா …