திருமணத்திற்குப் பின்னால் குழந்தையுடன் பிகினி உடையில் இணையத்தை கலக்கும்- நடிகை ஸ்ரேயா!

நடிகை ஸ்ரேயா தெலுங்கு படமான இஷ்டம் படம் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். பிறகு இவர் நடித்த சந்தோஷம் எனும் படம் திரையுலகில் மாபெரும் வெற்றியைத் தந்து இவரை டாப்-10 நடிகைகளின் வரிசையில் அமர்த்தியது. இந்தப் படத்துக்குப் பின்னால் இவருடைய சம்பளமும் எகிறியது.

தமிழ் மற்றும் தெலுங்கில்  வெளிவந்த படமான எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் ஒரு துணை வேடத்தில் தோன்றி இருந்த இவர் மிக விரைவில் வளர்ச்சி அடைந்தது ஆச்சரியமான விஷயம்தான். நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சி களை வாரி இறைத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொண்டவர் .

மழை படத்தில் ரவிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் பாலிவுட் நடிகர்களுக்கு இணையான கவர்ச்சியை காட்டி இருந்தா இதன் மூலம் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகளவு வந்து குவிந்தது.

பிறகு நடிகர் தனுஷ் உடன் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்து அபரிமிதமான பாராட்டுகளை பெற்றதோடு சிவாஜி தி பாஸ்,  அழகிய தமிழ் மகன், மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் ஆண்ட்ரி கோஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு   நடிப்புக்கு பை பை கூறிவிட்டார் தற்போது இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது.

திருமணத்திற்கு பின்னால் மிகவும் சந்தோஷமாக தன் கணவருடன் வாழ்ந்து வரும் ஸ்ரேயா தற்போது 40 வயதை எட்டி இருக்கிறார். இந்த 40 வயதிலும் குறையாத இளமையோடு தன் பெண் குழந்தையோடு பிகினி உடையில் உள்ள படங்களையும், வீடியோக்களையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருப்பதை பார்க்கும் ரசிகர்கள் அட ஸ்ரேயாவுக்கு 40 ஆகிவிட்டதா? பார்த்தால் அப்படி தெரியவில்லையே என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் உண்மையாகவே அந்த படத்தை பார்க்கும் போது அவருக்கு 40 வயது இல்லை என்றுதான் அனைவரும் கூறுவார்கள் அந்த அளவுக்கு  புகைப்படத்தில் சிக்கென்று காட்சியளிக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …