ஹாலிவுட் டாப் நடிகைகளுக்கு சவால் விடும் ஸ்ரேயா…! ஏக்கத்தில் தவிக்கும் ரசிகார்கள்…!!

அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது ஸ்ரேயா சரண் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ஏக்கத்தில் தவிக்கும் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது திணறி வருகிறார்கள்.

 திருமணம் ஆன பிறகும் பிள்ளை குட்டி பெற்ற பின்பும் தனது ஸ்டைலிஷ் ஆனா மேனி அழகை எடுப்பான மாடல் உடையை அணிந்து மினுமினுக்க காட்டி இருக்கும் காட்சியைப் பார்த்து கண்கொள்ளாக் காட்சி இது என்று ரசிகர்கள் வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று கேட்கக் கூடிய விதத்தில் எத்தனை கண்கள் இருந்தாலும் பார்ப்பதற்கு பத்தாது இவரின் இந்த மேனி அழகை பார்ப்பதற்கு என்று கூறும் விதத்தில் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்திருக்கும் இந்த போட்டோஸ் வைரலாகிவிட்டது.

மேலும் இளைஞர்களின் மனதை தொட்டு இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் அவர்கள் ஏக்கத்துக்கு தீனியாக அமைந்துவிட்டது.

ஸ்ரேயாவை பொறுத்தவரை தமிழில் விஜய், ரஜினி, விக்ரம் ஜெயம் ரவி உள்ளிட்ட முக்கிய முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர். குறிப்பாக ரஜினியோடு இவர் இணைந்து நடித்த சிவாஜி படம் பெரிய பெயரை இவருக்கு பெற்று தந்தது.

நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் பின்னி பெடலெடுக்கும் இவர் மழை படத்தில் நடனமாடிய விண்ணோடும் மேல சத்த பாடல் இன்று வரை இளசுகளின் விரும்பும் பாடல் வரிசைகளில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த புகைப்படத்தில் டீன் ஏஜ் பெண் போல காட்சி அளித்திருக்கும் இவர் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் தான் தற்போது வெளியிட்டு இருக்கும் இந்த மினுமினும் உடையில் ரசிகர்களின் மனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி விட்டார்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டி இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ஈடு இணையாக வேறு எந்த புகைப்படங்களையும் நாம் கூற முடியாது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

 அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் வந்து நடியுங்கள் என்ற வேண்டுகோளையும் விடுத்திருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

சில்க் ஸ்மிதா சடலத்துடன் வரம்பு மீறல்..! – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..! – செய்தது யார் தெரியுமா..?

80 மற்றும் 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா 16 ஆண்டுகளில் …