உள்ள ஏதாவது போட்டிருக்கீங்களா..? – சல்லடை உடையில் சகலமும் தெரிய “திமிரு” காட்டும் ஸ்ரேயா ரெட்டி..!

ஏலே இசுக்கு என்ற வசனத்தை கேட்டால் சட்டென நம் நினைவுக்கு வருபவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டியவர் அம்மணி.

இவர் நடிகர் விஷாலின் அண்ணி, அதாவது உடன்பிறந்த அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான சூழல் என்ற வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளார் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் திமிரு படத்தின் மூலம் எனக்கு நிறைய பிரபலம் கிடைத்ததன் மூலம் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது.

ஆனால் நான் அதிக படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய காதல் குறித்தும் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

திமிரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விஷாலின் அண்ணனுடன் ஏற்பட்ட நட்பு மலர்ந்து காதலாக மாறியது. அதன்பிறகு அவரையே திருமணமும் செய்து கொண்டேன். இது என் வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத ஒரு திருப்பம் என்றுதான் கூறவேண்டும்.

தற்பொழுது எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் நடிகை ஸ்ரேயா ரெட்டி. மேலும், திமிரு படத்தில் நடித்தேன். அதுவே எனக்கு திருப்தியாக இருந்தது. அந்த அளவுக்கு ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது மிகப் பெரிய விஷயம்.

ஆனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரும்போது அந்த கதாபாத்திரத்திற்கு இணையாக அல்லது அந்த கதாபாத்திரத்தையும் தாண்டி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரங்களாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.

இதனாலேயே பல திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்தவர் விட்டுவிட்டேன் என கூறியிருக்கிறார். மீண்டும் வில்லியாக இவருடைய அழுத்தமான நடிப்பை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இவருடைய கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், உள்ளே ஏதாவது போட்டிருக்கீங்களா..? என்று சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

அந்த அளவிற்கு சல்லடை போன்ற உடையில் அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள அவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் Zoom பண்ணி பாத்தவங்க எல்லாம் கைய தூக்கிடு என்று  கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …