என்னம்மா இப்படி பண்றீங்களே மா..? – இளசுகளை திக்குமுக்காட வைத்த ஸ்ரேயா…!

இளம் தாயான நடிகை ஸ்ரேயா ( Shriya Saran ) அவ்வப்போது, தன்னுடைய தாய்மை குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், மிகவும் ரகசியமாக தன்னுடைய காதலர் Andrei Koscheev என்கிற ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். மேலும் இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது.

அதே போல் அவ்வப்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்சை வெறுப்பேற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது மாதக்கணக்கில் லாக்டவுன் போடப் பட்டிருந்த நிலையில் அப்போது அவர் வெளிநாட்டில் தனது கணவருடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----

இந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி விட்டதாகவும் பெண் குழந்தை பிறந்ததாகவும், கொரோனா லாக்டவுன் நேரத்தில்தான் கருவுற்று குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் தன்னுடைய தேவதை மிகவும் உடல் நலத்துடன் இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வீட்டின் பால்கனியில் ப்ரா அணியாமல் தன்னுடைய முன்னழகின் அந்த பகுதி அப்பட்டாமாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

---- Advertisement ----