யப்பா..! – இரும்பில் ப்ரா..! – முக்கால் வாசி முன்னழகு வெளியே தெரியது..! – சூடேற்றும் ஸ்ரேயா..!

தமிழ் சினிமாவில், பெயர் சொல்லும்படியான படங்களில் நடித்தவர் ஸ்ரேயா சரன்.இவர், இசுதாம் என்ற தெலுங்கு படம் ஒன்றில், 2001 ம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து, 2002ம் ஆண்டில் வெளிவந்த சந்தோசம் என்ற தெலுங்கு படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில், ஸ்ரேயா பிரபலமானார். அடுத்து, தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அடுத்தடுத்து அவருக்கு பாலிவுட், கோலிவுட் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/shriya_saran1109/

எனக்கு 20 உனக்கு 18 என்ற படம் மூலம் தமிழில் ஸ்ரேயா அறிமுகமானார். 2007ம் ஆண்டில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து, தமிழில் நல்ல வரவேற்பை பெற்றார்.தற்போது, 40 வயது ஆகிறது. எனினும் ஸ்ரேயா அழகான நடிகையாகவே இன்னும் இருந்து வருகிறார்.

Image Source : instagram.com/shriya_saran1109/

ஸ்ரேயா நடிகையாக மட்டுமின்றி, மாடலிங் துறையிலும் தனது திறமையை காட்டி வருகிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார். இவரது கணவர் பெயர் ஆன்ட்ரி கொஸ்சீவ். இவர் ஒரு டென்னிஸ் வீரர். இவர்களு்ககு ராதா என்ற மகள் இருக்கிறார்.தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷூடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, விஜய் உடன் அழகிய தமிழ் மகன், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், விஷால் உடன் தோரணை, சியான் விக்ரம் உடன்,.கந்தசாமி, சரத்குமாருடன் ஜக்குபாய் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்ர.

Image Source : instagram.com/shriya_saran1109/

ஸ்ரேயா நல்ல நடிப்பாற்றல் கொண்ட திறமையான நடிகை மட்டுமின்றி, சிறந்த நடனக் கலைஞர். அவர் நடித்த படங்களில், பாடல் காட்சிகளில் சிறந்த முறையில் நடனமாடி, ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக மழை, சிவாஜி, கந்தசாமி, அழகிய தமிழ் மகன் படங்களில், அவரது நடனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Image Source : instagram.com/shriya_saran1109/

நடிகை ஸ்ரேயா, தமிழ் படங்களில் சொற்ப எண்ணிக்கையில் நடித்தாலும் முக்கிய நாயகர்களுடன் நடித்ததால், வெகுவிரைவில் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. குறிப்பாக ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விஷால், விக்ரம் ஆகியோருடன் நடித்ததால் அவருக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது.

--Advertisement--

Image Source : instagram.com/shriya_saran1109/

குறிப்பாக சிவாஜி படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது, ஸ்ரேயாவுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. தவிர, அந்த படத்தில் ஸ்ரேயாவுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்பும், நல்ல முக்கியத்துவமும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தெலுங்கு படங்களில் அதுபோன்ற முக்கியத்துவம் பெரும்பாலும் கதாநாயகிகளுக்கு கிடைப்பதில்லை.

Image Source : instagram.com/shriya_saran1109/

பாடல் மற்றும் கிளாமர் காட்சிகளில் நடிக்க மட்டுமே, ஹீரோயின்களை தெலுங்கு பட இயக்குநர்கள் சிலர் பயன்பiடுத்திக் கொள்கின்றனர் என்பது, பரவலாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஸ்ரேயா, தொடர்ந்து தனது படங்களை அப்டேட் செய்து வருகிறார். அவரது கிளாமர் படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. வயது 40 ஆகியும் இன்னும் சிவாஜி படத்தில் பார்த்த மாதிரியே இருக்கீங்களே என, பலரும் ஏக்கத்துடன் கமெண்ட் பதிவிடுகின்றனர்.