சட்டையை கழட்டி விட்டு.. முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய.. – கிக் ஏற்றும் ஸ்ரேயா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை ஸ்ரேயா சரண் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. .

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின் கணவருடன் அவர் பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது கணவருடன் எடுத்த விதவிதமான வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோக்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “ப்ரா அணியாமல்.. கிளுகிளு போஸ்..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா..!

இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது மாதக்கணக்கில் லாக்டவுன் போடப் பட்டிருந்த நிலையில் அப்போது அவர் வெளிநாட்டில் தனது கணவருடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், அவருக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி விட்டதாகவும் பெண் குழந்தை பிறந்ததாகவும், கொரோனா லாக்டவுன் நேரத்தில்தான் கருவுற்று குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் தன்னுடைய தேவதை மிகவும் உடல் நலத்துடன் இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தன்னை பற்றி நினைவுகளை ஊட்டிக்கொண்டே இருப்பார். சில சமயங்களில் கணவருடன் அப்படி இப்படி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கூட வெளியிட்டு சூட்டை கிளப்புவார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில், தற்போது சட்டையை கழட்டி விட்டு.. குனிந்தபடி போஸ் கொடுத்து தனது முன்னழகை எடுப்பாக காட்டி கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.