கடற்கரையில்.. நீச்சல் உடையில் குளுகுளு போஸ்..! – இணையத்தை சூடேற்றிய ஸ்ரேயா..!

டிகை ஸ்ரேயா குழந்தை மற்றும் கணவருடன் பீச்சில் பிகினி உடையில் விளையாடி மகிழும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கவர்ச்சியாக தமிழ் சினிமாவை கலக்கிய ஸ்ரேயா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நண்பரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் இப்போது இவருக்கு தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மலையாளம் என பல மொழிகளில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரேயா ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்த பிறகு இந்திய அளவில் பிரபலம் ஆனார்.

குறிப்பாக ஸ்ரேயாவின் இடுப்பு டான்ஸ்.. அதற்கு ததமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்தது.

ஸ்ரேயாவின் உடல்வாகு மற்றும் அவருடைய எடுப்பான பின்னழகு ஆகியவை தமிழ் ரசிகர்களை அவர் பக்கம் சுண்டி இழுத்தன. கடந்த 2018ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலனான விளையாட்டு வீரர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில காலம் ஓய்வில் இருந்த அவர் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார். மீண்டும் திரைப்படங்களில் நடிக்க போவதில்லை எனவும் குழந்தையை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது என்னுடைய தற்போதைய கடமை என்றும் கூறுகிறார் ஸ்ரேயா.

குழந்தை மற்றும் கணவருடன் குதுகலிக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போதும் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது ஆனால் குழந்தை வளர்ப்பதிலேயே என்னுடைய முழு கவனமும் இருக்கிறது தற்போது சினிமாவில் நடிக்கும் எண்ணம் என்றும் இல்லை என்கிறார் ஸ்ரேயா.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கடற்கரையில் குழந்தை மற்றும் கணவருடன் விளையாடி மகிழும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …