உள்ளாடை அணியாமல் அத்தனையும் குலுங்க குலுங்க.. – கவர்ச்சி ஆட்டம் போட்டு கதறவிடும் ஸ்ருஷ்டி டாங்கே..!

நடிகை சிருஷ்டி டாங்கே ( Srushti Dange ) உள்ளாடை அணியாமல் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சக்ரா திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கும் இவருக்கு அடுத்த கட்டில் என்ற படம் வைட்டிங்கில் உள்ளது.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் சிருஷ்டி டாங்கே விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் எப்பொழுது ட்ரெடிஷ்னல் லுக்கில் மெல்லிய இடையை காட்டி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

காதலாகி,யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சிருஷ்டி டாங்கே அதை தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த ஜிவி பிரகாஷ் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட டார்லிங் திரைப்படத்தில் சிருஷ்டி அதிகமாக ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

கொழுக் மொழுக் தேகத்தில் கன்னக்குழி அழகி ரசிகர்களை கட்டி இழுக்கும் நடிகை சிருஷ்டி டாங்கே Srushti Dange இளம் நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அதேசமயம் முன்னணி நடிகர்களின் பிரம்மாண்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது என்றாலும் ஓகே என்று சொல்லி நடித்து வருகிறாராம்.

மேலும், கவர்ச்சியான கதாபாத்திரங்கள் என்றாலும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டு தன்னுடைய அழகுகளை காட்டவும் தயாராக இருக்கிறார் அம்மணி. அதனை உறுதிபடுத்தும் விதமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு, தொடையழகு என அனைத்தும் பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.


மேலும், பேண்ட், ட்ரவுசர் என எதுவும் அணியாமல் அழகுகள் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இணையத்தை கிடுகிடுக்க வைத்துள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …