Breaking News

உடற்பயிற்சி கூடத்தில் தாறு மாறு செல்ஃபி..! – தீயாய் பரவும் ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழில், டார்லிங் என்ற படத்தில் நடித்த சிருஷ்ட்டி டாங்கே கவர்ச்சி உடையில் உடையில் ஏடாகூட போஸ் கொடுத்து ரசிகர்களை ஆசை பம்பரமாய் சுற்ற வைத்துள்ளார்.

ஸ்ருஷ்ட்டி டாங்கே தன்னுடைய புதிய ஹிந்தி படத்திற்கான போட்டோஷூட் மற்றும் டெஸ்ட் ஷூட்டை கடந்து வெள்ளி கிழமை அன்று முடித்துள்ளார்.

இவர் தமிழில் கணேஷ்பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்துள்ளார். இப்படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்து ,மேலும் இருக்கும் பணிகளில் அப்படக்குழு வேலை செய்து வருகிறார்கள். ஸ்ருஷ்ட்டி மேகா எனும் படத்தில் முதல் முரையாய் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

ஆனால் அப்படம் மக்களை ஸ்ருஷ்ட்டியை நோக்கி திரும்பி பார்க்க வைக்கவில்லை. அதில், இடம் பெற்ற “புத்தம் புது காலை..” ஒற்றை பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் போய் சேர்ந்தார் அம்மணி. 2015 இல் டார்லிங் என்ற படத்தில் ஜி வி பிரகாஷுடன் ஜோடி சேர்ந்த சிருஷ்ட்டி தன்னுடைய எளிமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்களை திரும்பி பார்க்க வைத்தார்.

சிருஷ்ட்டி முதல் முறை துணை வேடங்களில் நடித்து வந்தார். அவர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் ஓர் சிறிய வேடத்தில் நடித்தார். பிறகு டார்லிங் சிருஷ்ட்டிக்கான படமாய் அமைந்து அவரை தமிழகத்தின் டார்லிங்காக மாறி படவாய்ப்புகளை குவித்து தந்தது.

டார்லிங் படத்திற்கு பிறகு பூ, எனக்குள் ஒருவன், தர்மதுரை, வில் அம்பு, நவரசத்திலகம் போன்ற வெற்றி படங்களை குவித்து வந்தார் சிருஷ்ட்டி . 2016 முதல் 2017 வரை சிருஷ்ட்டி 8 படங்களில் கதாநாயகியாக நடித்து தன் கேரியரின் சிறந்த வருடங்களாக அவருடங்களை அமைத்து கொண்டார்.

இந்நிலையில், ஜிம்மில்  சில செல்ஃபி புகைப்படங்களை தட்டி விட்டுள்ளார் அம்மணி.

---- Advertisement ----

Check Also

உடம்பு வளர வளர.. இந்த உறுப்பு இப்படி ஆகிட்டே இருக்கு.. என்ன பண்றது.. கூச்சமின்றி கேட்கும் டிக்டாக் இலக்கியா..!

டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு முன்பு இந்த செயலியின் மூலம் பிரபலமாகி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று …