வெறும் ப்ரா.. மார்பை அழுத்தி பிடித்து.. அது தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் ( Shruthi Haasan ) தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் லாபம் திரைப்படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து இருந்தார்.

தியேட்டரில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இவர் சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவு செய்து வருவார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக ’ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து 3, பூஜை, புலி, வேதாளம் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த ‘லாபம்’ திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லை.

தற்போது சலார் படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.

இருவரும் ஒன்றாக மும்பையில் வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது மார்பை அழுத்திய படியும்.. அந்த பகுதி அப்பட்டமாக தெரியும் படியும்.. மோசமான சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கிடுகிடுக்க வைத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …