வெறும் ப்ரா.. காதலனுடன் ஓவர் நெருக்கமாக ஸ்ருதிஹாசன்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை ஸ்ருதிஹாசன் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய காதலனுடன் ஓவர் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகர் கமலஹாசனின் மகள் வாரிசு நடிகை என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் தனக்கென தனி திறமைகளைக் கொண்டு இருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.பின்னணி பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட், நடன கலைஞர், நடிகை, மாடல் அழகி என தனக்குள் பல திறமைகளைக் கொண்டிருந்த நடிகை ஸ்ருதிஹாசனுக்கு படவாய்ப்புகள் குவிந்தது.

ஆனால் இவர் நடித்த படங்கள் தோல்வியடைந்தன. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியையே கண்டன. இதனால் ராசியில்லாத நடிகை என்ற ஒரு முத்திரை நடிகை ஸ்ருதிஹாசன் மீது குத்தப்பட்டது.

இதனால் நாட்கள் செல்லச்செல்ல தொடர்ந்து பட வாய்ப்புகள் வராமல் போனது. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை என்ற நிலை உருவானது.

அதன்பிறகு ஹிந்தி சினிமாவில் நடிக்க முயற்சி செய்தால் ஹிந்தியில் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருடைய நடிப்புக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ..? அதேபோல், அவருடைய குரலுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பல படங்களில் பாடல்களை பாடியுள்ள நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தன்னுடைய காதலனுடன் வசித்து வருகிறார். தமிழில் ஒரு படம் கூட இல்லை என்றாலும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

அவருடைய காதலருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …